Bigg Boss Day22 Promo1 : Nomination Video is Officially Out Now | Bigg Boss Tamil | BB 3 Eviction | Kamal Haasan | Meera Mithun | sakshi Aggarwal
இந்த வார நாமினேஷனில் யார் யார் சிக்குவார்கள் என்பது தற்போதைய வீடியோ மூலமாக தெரிய வந்துள்ளது.

Bigg Boss Day22 Promo1 :  கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

TRP-யை ஏகிற வைக்க வருகிறார் சர்ச்சை நடிகை? அப்போ வனிதாவை விட்டதுக்கும் இது தான் காரணமா?

இதுவரை பாத்திமா பாபு, வனிதா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பெரும்பாலானோர் மீராவின் பெயரை கூறுகின்றனர். சரவணனும் மோகன் வைத்யாவும் மாறி மாறி நாமினேட் செய்து கொள்கின்றனர்.

பிக் பாஸ் எலிமினேஷனில் நடக்கும் ஏமாற்று வேலை.. உண்மைகளை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்.!

சாக்ஷி அகர்வால் தன்னுடைய நெருங்கிய தோழியான அபிராமியை நாமினேட் செய்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ சரியாக 9 மணிக்கு பதிவிடப்பட்டு நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு வேறொரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.