Bigg Boss Day32 Promo2
இனி யார் கிட்டயும் பேச மாட்டேன்.. ஆள விடுங்க என சேரன் கூறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Day22 Promo 2 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் 32-ம் நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா நீங்க நேர்மையா இருக்க மாதிரி எனக்கு தெரியல என சேரனை தாக்கி பேசுகிறார்.

அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் அப்போ பாத்ரூம்ல டான்ஸ் ஆடுனாங்களே அதை ஏன் கேக்கல என கூற மதுமிதா ஒரு புறம் குறை கூறுகிறார்.

கரகாட்டக்காரன் சொப்பன சுந்தரி யார் தெரியுமா? 20 வருடத்திற்கு பிறகு வெளியாகும் ரகசியம்.!

அனைவரும் சேரனுக்கு எதிராக கிளம்பி விட்டதால் வெறுத்து போன சேரன் எல்லாரும் மன்னிச்சுடுங்க, இனிமே நான் யார் கிட்டயும் பேசல என கூறி வெளியேறுகிறார்.

இதுவரை அமைதியாக இருந்த சேரனை ஒட்டு மொத்த போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து வறுத்தெடுத்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.