நடிகர் ஆரி நேர்மை கிடைத்த பரிசு இது என அவர் காப்பாற்றப்படுவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.
Bigg Boss Day21 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் 2 புரோமோ வீடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் ஆரஞ்சு பழ டாஸ்க் ஒன்றில் நடிகர் ஆரி நேர்மையாக விளையாடியதாக உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். மேலும் நேர்மையின் பரிசு கிடைத்தாக வேண்டும் எனக்கூறி அவர் எவிக்சனின் இருந்து காப்பாற்ற படுவதாக தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ