Bigg Boss Day21 Promo2 : Sandy's Pakka Mass Perfomance Video | Kamal Haasan | Vanitha | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3
மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவிக்க சாண்டி கொடுத்த பக்கா பர்பாமென்ஸ் வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Day21 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வனிதா எலிமினேட் செய்யப்படுவார், அல்லது சீக்ரெட் ரூமிற்கு அனுப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது என்னடா புது ட்விஸ்ட்.. வனிதாவும் எலிமினேஷன் இல்லையா? – வைரலாகும் ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் தற்போது மோகன் வைத்யாவை காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து மதுமிதா காப்பாற்றப்பட்டு விட்டதாக கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

உடனே சாண்டி எழுந்து கடந்த வாரம் மதுமிதா கதறி அழுததை போல பர்பாமன்ஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இதோ வீடியோவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.