Bigg Boss Day21 Promo1 : Tharshan Propose to Meera? | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news
தர்ஷன் மீராவிடம் காதலை ப்ரொபோஸ் செய்ததாக கமலிடம் ஒரு பஞ்சாயத்து வர அவர் அதை கவின் பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

Bigg Boss Day21 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்று எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த வாரம் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வனிதா வெளியேற்றப்பட உள்ளார்.

இந்நிலையில் தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஷெரின் நீ முதலில் மீராவிடம் தான் ப்ரொபோஸ் செய்தாயா என கேட்டார்கள். ஆனால் அப்படியொரு விசியம் நடக்கவே இல்லை என கூறியுள்ளார்.

ராஜா ராணி சீரியலின் இறுதி வீடியோ, பங்கமா கலாய்க்கும் ரசிகர்கள் – வீடியோவை நீங்களே பாருங்க

இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல சரியான ஆள் கவின் தான் என கமல் குறிப்பிட அதற்கு கவின் சார் என் பிரச்சனையே தீர்க்க முடியாம தான் ஜெயிலுக்கு போயிட்டு வந்து இருக்கேன் என கூற அரங்கமே சிரித்து விடுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.