Bigg Boss Day20 Promo1 Video Officially out Now.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Bigg Boss Day20 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பேசும் இந்த ப்ரோமோவில் தலைமை தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும்.

பிக் பாஸ் வெற்றியாளர் இவரா தான் இருக்கும் – பாத்திமா பாபு சொல்றது பலிக்குமா?

இவ்ளோ நாள் என்ன நடந்துச்சு என்பதை நாம பார்த்துட்டோம். இப்போ நாமளும் இங்க தான் இருக்கோம்னு நினைவு படுத்துவோம் என பேசுகிறார்.

இதனால் ஆபிராமிக்கு சரியான ஆப்பு இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. அதே போல் அனைவரின் முடிவுகளில் தலையிடும் வனிதாவுக்கு ஆப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.