சாப்பாட்டால் பிக் பாஸ் வீட்டிற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது போல பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Bigg Boss Day2 Promo : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அடித்தது ஜாக்பாட்.. தமிழ் சினிமாவுக்கு குட் பாய் சொல்லும் வடிவேலு? – ஷாக்கிங் தகவல்கள்.!
இந்த வீடியோவில் திரும்பவும் பொங்கலை சாப்பிட முடியாது என சாக்ஷி அகர்வால் கூறுகிறார். அதற்கு வனிதா விஜயகுமார் உங்களுக்கு பொங்கல் பிடிக்காதா? ஒத்துக்காதா என கேட்கிறார்.
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஷாக்ஷியை வனிதா பேசவே விடாது போல ப்ரோமோ இருப்பது வனிதாவை வில்லியா மாற்றி விட்டீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BW99yAZfvm
— Vijay Television (@vijaytelevision) June 25, 2019