Bigg Boss Promo

அப்பா வயதில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியை போடா வாடா என பேசியிருந்தால் சனம் ஷெட்டி. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Day17 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அரசன் மற்றும் அசுரன் என இரண்டு குழுக்களாக பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மோதல் உருவாகியுள்ளது. ஒரு குச்சியால் சனம் ஷெட்டி மீது சுரேஷ் சக்ரவர்த்தி தட்ட இதனால் என் கண் போயிருக்கும் பரவாயில்லையா. வெளிய வாடா முதல்ல என சனம் ஷெட்டி சுரேஷ் சக்கரவர்த்தியை மிகவும் மோசமாக பேசியுள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.