Bigg Boss Day17 Promo1 : Meera Mithun Fight With Cheran | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kamal Haasan | Kollywood Cinema News | Bigg Boss Promo updates
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 17-ம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மீரா சேரனிடம் வம்பிழுக்க அவர் கோபத்தை வெளிக்காட்டுகிறார்.

Bigg Boss Day17 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் 17-வது நாள் எபிசொட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது, சேரன் வேலை செய்றதுல இருந்து எஸ்கேப் ஆக பாக்குற என கூறியதை வைத்து மீரா அவரிடம் வம்பிழுக்கிறார்.

பெற்ற மகனின் கழுத்தை நெறிக்கும் வனிதா, காப்பாத்துங்க என கதறிய சிறுவன் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

அதனால் சேரன் மன்னிப்பும் கேட்கிறார், ஆனால் மீரா அதனை அதோடு விட்டு விடாமல் மீண்டும் மீண்டும் சேரனை சீண்ட அவர் கோபப்பட்டு கத்த மீரா அங்கிருந்து வெளியே சென்று விடுகிறார்.

மீராவின் இந்த மோசமான செயலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சேரனிடம் உங்க பருப்பு வேகாது மீரா எனவும் அவரை எச்சரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here