Aari And Balaji

இந்த விளையாட்டு விளையாடுறதுக்கு வேற ஏதாச்சும் செய்யலாம் என பாலாஜியிடம் எகிறியுள்ளார் ஆரி.

Bigg Boss Day17 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சிரித்தது ஒளிபரப்பாக தொடங்கி இன்றோடு 17 நாள் ஆகிறது.

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் போட்டியாளர்களுக்கு இன்றும் அரசன் அரக்கன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னர் குடும்பத்தைச் சார்ந்த ஆரியை அரக்கர்கள் கண்ணீர் ஆரஞ்சு பழச்சாற்றை அடிக்கின்றனர். இதனால் கடுப்பான ஆரி அவர்களுடன் சண்டையிடுகிறார்.

இந்த வீடியோ தான் தற்போது புறமும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.