Bigg Boss Day16 Promo1 : Losliya's Love Task to Kavin.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kamal Haasan | Kollywood Cinema News | Trending News
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி பலருக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Bigg Boss Day16 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ப்ரோமோ வீடியோவில் லாஸ்லியா கவினின் காதலை ஏற்று கொள்ள டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதாவது ஒரு நாள் முழுவதும் நான் பார்த்தாலும் நீ என்னிடம் பேச கூடாது.

அப்படி இருந்து விட்டால் நாளைல இருந்து ஒர்க் அவுட் ஆகிடும் என கூறுகிறார், அதற்கு கவின் உன்ன பாத்துட்டே இருக்கணும்னு வேணா சொல்லு வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டே இருக்கேன், ஆனால் பாக்காம இருக்கணும்னு எப்படி என கேட்கிறார்.

அதன் பின்னர் இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோ என கவின் கூறுகிறார். அப்போது அங்கு சாக்ஷி இருக்கிறார். அப்புறம் என்ன சாக்ஷி தெரிஞ்சிட்டா ஊருக்கே தெரிந்த மாதிரி தான்.

கவின் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா, ஷெரின் என அனைவரின் பின்னாடியும் திரிந்து கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு மேலும் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here