Bigg Boss Day15 Promo3 : Once Again Abirami Make Problem with Madhu | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
அபிராமி ஆரம்பித்துள்ள புது டிராமா ரசிகர்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

Bigg Boss Day15 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவதுகு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இனிமே தான் லாஸ்லியாவின் உண்மை முகத்தை பார்க்க போறீங்க – தாடி பாலாஜி ஓபன் டாக்

இந்த ப்ரோமோவில் அபிராமி அழுது கொண்டிருந்த போது மதுமிதா உன்னிடம் 5 நிமிஷம் பேச வேண்டும் என கூறியதை வைத்து தற்போது சாக்ஷியிடம் கூறுகிறார்.

அவங்க 5 நிமிஷம் பேசப்பட்டும், அப்போதான் எதாவது வெளிய வரும். அப்போ நான் பாத்துக்கறேன் என்பது போல கூற நெட்டிசன்கள் நீ திருந்தவே மாட்ட என திட்டி தீர்க்கின்றனர்.

பிக் பாஸிற்குள் சாண்டி செல்ல இப்படியொரு காரணம் இருக்கா? – அவரின் மனைவியே சொன்ன தகவல்.!

மேலும் நீ இன்னும் படணும், அப்போ கூட உனக்கெல்லாம் புத்தி வராது, மதுமிதா நல்ல எண்ணத்தில் தான் உன்கிட்ட பேச வந்தாங்க எனவும் திட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.