இமான் அண்ணாச்சியிடம் அபிஷேக் ராஜாவுக்கு மோதல் போக்கு உருவாகியுள்ளது.

Bigg Boss Day15 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருப்பவர்கள் மற்றும் 18 பேர். இதுவரை ஒருவர் உடல்நலக் குறைபாடு காரணமாக வெளியேறி விட்டார் மேலும் ஒருவர் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.

தொடரும் வன்முறை : இன்று, விவசாயிகள் ரயில் மறியல்..

இமான் அண்ணாச்சியுடன் அபிஷேக் மோதல்.. இப்பவே வெளியேற ரெடி - வைரலாகும் பிக் பாஸ் வீடியோ

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல்

இந்த நிலையில் இந்த வார தலைவருக்கான நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அபிஷேக் மற்றும் இமான் அண்ணாச்சி இடையே மோதல் உருவாகியுள்ளது. இப்பவே நான் வெளியே போக ரெடி என அபிஷேக் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.