Bigg Boss Day15 Promo1 : Fight Between Meera and Losliya? | Bigg Boss | Bigg Boss tamil | Bigg Boss Day 15 Episode | Kollywood Cinema news
மீரா மிதுனுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது போல பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day15 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான முதல் எவிக்ஷன் நேற்று நடைபெற்றது, குறைவான ஓட்டுகள் பெற்றதாக கூறி பாத்திமா பாபுவை வெளியேற்றினார் கமல்ஹாசன்.

இதனையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் முன்னரே விஜய் டிவியில் அசிங்கப்பட்ட மீரா மிதுன் – நீங்கள் பார்த்திராத ஷாக்கிங் வீடியோ.!

இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் லாஸ்லியாவிடம் நீ என்னை நாமினேட் செய்தது எனக்கு கஷ்டமாகிடுச்சு என கூற அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் லாஸ்லியா.

இந்த ப்ரோமோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக தொடங்கி விட்டது. லாஸ்லியாவின் பதிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.