Bigg Boss Day13 Promo : Audion's Reacton For Promo | Kollywood Cinema news | Tamil Cinema News | Kamal Haasan | Bigg Boss Promo Updates
இதை தான் இவ்வளவு நேரமா எடிட் பண்ணீங்களாடா என பிக் பாஸ் ப்ரோமோவை நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Bigg Boss Day13 Promo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் காரசமான விசயத்தை காட்டுவார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு சிறு ஏமாற்றம் தான். வெறும் கமல்ஹாசன் பேசுவது மட்டும் தான் இந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் போட்டியாளர்களை உண்மை முகத்தை காட்டு காட்டு என காட்டுகிறார்கள். நீங்கள் 10 கோடி ஓட்டுகளை அளித்து உங்களின் பவரை காட்டி விட்டீர்கள்.

முதலில் இந்த வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்? உங்களின் தீர்ப்பு என்ன என்பதை பார்க்கலாம் என கூறுகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இதை தான் எவ்வளவு நேரம் எடிட் பண்ணீங்களா? எங்களின் தீர்ப்பு சாக்ஷி அகர்வால் வெளியேற வேண்டும் என்பது தான், நீங்கள் என்ன தீர்ப்பு வாங்குகிறீர்கள் என்பதை பார்க்கலாம் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.