Bigg Boss Day12 Promo2
பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரு போட்டியாளரை வெளியேற்றி ஆக வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார், அப்படியான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day12 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் நாமினேட் ஆன 7 போட்டியாளர்களின் ஒருவரை வெளியேற்றியே ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

கவின் அந்த நடிகையை விட செம செக்சி – பிரபல நடிகை ட்வீட்.!

இதனால் போட்டியாளர்கள் ஒன்றிணைந்து மதுமிதாவை தேர்வு செய்கின்றனர். அதன் பின்னர் தான் தெரிய வருகிறது இது பிராங் என்பது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.