Bigg Boss Day11 Promo2 Bigg Boss Day11 Promo2 : Kavin Love With Shakshi Agarwal.! | Bigg bos 3 | Kamal Haasan | Abirami | Sherin
பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது காதல் உருவாகி விட்டது, அதற்கான ப்ரோமோய் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கவின் காதலில் விழுந்துட்டார் என கூறி வருகின்றனர்.

Bigg Boss Day11 Promo2 : பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு நாளும் மூன்று ப்ரோமோ வீடியோ வெளியாவது வழக்கம். முதல் ப்ரோமோ வீடியோவில் ஆண் போட்டியாளர்கள் பெண்ணாக மாறி இருந்தனர்.

தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷி அகர்வால் மீது காதல் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் வெற்றி கை கொடுக்காததால் கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

கவினின் காதல் குறித்து ஷாக்ஷியும் ஷெரினும் பேசி கொள்கின்றனர். ஒரு வேலை இவர்களின் காதல் உண்மையானால் அபிராமிக்கு ஷாக்ஷிக்கும் இடையே பிரிவு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.