ஆண் போட்டியாளர்கள் பெண்ணாக மாறியுள்ள போல் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Bigg Boss Day11 Promo1 : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 11-ம் நாளிற்காக எபிசோட் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போலீஸ், கைது செய்யப்பட்டு விட்டாரா வனிதா? – வெளியான பரபரப்பு தகவல்கள்.!
இந்த வீடியோவில் ஆண் போட்டியாளர்கள் பெண்ணாக மாறியுள்ளனர். அனைவரும் சேர்ந்து அபி முகெனுக்கும் பிறந்த குழந்தை என்று எழுந்த பிரச்சனையை தான் மீண்டும் கிளறியுள்ளனர்.
இதற்கு மதுமிதா எப்படி ரியாக்ட் செய்ய போகிறார்? இந்த டாஸ்கால் பிக் பாஸ் வீட்டில் என்னென்ன கலவரங்கள் எல்லாம் வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day11 #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/EKzrNHOWI8
— Vijay Television (@vijaytelevision) July 4, 2019