Bigg Boss Day102 Promo1 : Vijay Family In Bigg Boss House | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil CInema News
பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் டிவியின் குடும்பம் நுழைந்துள்ளது.

Bigg Boss Day102 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் விஜய் டிவியின் தொகுப்பாளர்களான பிரியங்கா, ரியோ, தாடி பாலாஜி மற்றும் பலர் உள்ளே நுழைந்துள்ளனர்.

தர்ஷனின் வெளியேற்றம்.. விஜய் டிவிக்கு சரியான கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்ட ரசிகர் – வீடியோ உள்ளே.!

பிரியங்கா சாண்டியிடம் நீங்க வேற லெவல்ல போயிட்டு இருக்கீங்க என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.