Bigg Boss Day101 Promo2

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க். உற்சாகமாக விளையாடும் போட்டியாளர்கள்.

Bigg Boss Day101 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மீண்டும் தொடங்கும் காடா நாடா டாஸ்க்!!! இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!!

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகை தந்திருக்கும் நிலையில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்து வந்த டாஸ்க்குகளை மீண்டும் விளையாடி வருகின்றனர்.

அவற்றுள் “காடா நாடா” டாஸ்க் விளையாட உள்ளனர். இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் உற்சாகமாக கலந்து கொள்ளும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.