Bigg Boss Day101 Promo1 : Vanith Fight With Sherin | Bigg Boss Tamil | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்றுள்ள வனிதா மீண்டும் கொளுத்தி போட்டுள்ளார். இதற்கான வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day101 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இந்த வாரத்தோடு முடிவுர உள்ளது. இன்று பிக் பாஸின் 101-வது நாள்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி அகர்வால், வனிதா, கஸ்தூரி, சேரன் ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர். வனிதா நான் அன்னைக்கு தர்ஷனிடம் சொன்னது இன்று உண்மையாகி விட்டது. என தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் காரணம் என கூறுகிறார் வனிதா.

இதற்கு சாக்ஷி மறுப்பு தெரிவிக்க பிக் பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது. இதோ அந்த வீடியோ

வனிதாவின் நடவடிக்கை ஷெரினை வெளியேற்ற தான் என கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஷெரீனை ரன்னராக்க நடக்கும் ட்ராமா தான் எனவும் கூறப்படுகிறது.

பைனல் முடிவுகளை வைத்து இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.