Bigg Boss Day100 Promo1 : New Entries in Bigg Boss House | Bigg Boss Tamil 3 | Bigg Boss Today Promo Video | Mugen | Sandy | Sherin | Losliya | Kamal haasan
பிக் பாஸ் வீட்டிற்குள் மேலும் சில புது விருந்தாளிகள் உள்ளே சென்றுள்ளனர்.

Bigg Boss Day100 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் உள்ளே நுழைந்திருந்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது இன்று சிங்கர் பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள், இசை கலைஞர்கள் சிலர் உள்ளே சென்றுள்ளனர்.

பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை – யார் தெரியுமா?

இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.