Bigg Boss Day10 Promo3 : Losliya Exit From Bigg Boss House | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Losliya Army | Bigg Boss Promo Updates
பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒன்று கூடி சத்தம் போட்டதால் வீட்டை விட்டு வெளியேறுவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day10 Promo3 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-நாளுக்காக மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிக் பஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மதுமிதாவை டார்கெட் செய்கின்றனர்.

கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது? இவ்வளவு குண்டாகிட்டாரா? – ஷாக்கிங் புகைப்படம்.!

இதனால் பிக் பாஸ் வீடே சண்டை களமாக மாறியுள்ளது. அந்த நேரத்தில் லாஸ்லியா இவர்களின் சண்டை தாங்க முடியாமல் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஒரே கண்டிஷனால், போயா நீயும் உன் காதலும் என கழட்டி விட்ட காஜல் – அப்படி என்ன கண்டிஷன்?

இதனை பார்த்த நெட்டிசன்கள் எங்க தலைவி லாஸ்லியாவையே கோபப்பட வச்சிடீங்களேடா என கோபம் கொண்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.