Bigg Boss Day8 Promo3 : Kaviin Warned Madhumitha? | KamalHaasan | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
ரொம்ப ஓவரா போறீங்க என கவின் மதுமிதாவை எச்சரிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 8-ம் நாளிற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முதலில் வெளியேறப்போவது இவரா? தொடங்கிய பிக் பாஸ் நாமினேஷன் – வீடியோவுடன் இதோ.!

இந்த ப்ரோமோ வீடியோவில் மதுமிதா ஒரு புறம் பேச அதனை கவினும் ஷாக்ஷியும் சேர்ந்து கிணடலடித்து எச்சரிப்பது போல இந்த ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது.

ஆனால் கவின் யாரை எச்சரிக்கிறார்? என்பதையெல்லாம் இன்று இரவு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டேய்.. இதெல்லாம் ஏன்டா கட் பண்றீங்க? மழையில் முகினுடன் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா – லீக்கான வீடியோ இதோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.