Bigg Boss Day 75 Promo2

இந்த வார நாமினேஷன் இடம்பெறும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

Bigg Boss Day 75 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த வார வெளியேற்றத்திற்கு ஆக அனைத்து போட்டியாளர்களையும் நாமினேட் செய்தார் பிக்பாஸ். அதன்பிறகு அவர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதில் இருந்து ஒவ்வொருவரையாக நாமினேஷனில் இருந்து காப்பாற்றி வந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிவித்துள்ளார்.

புகழ்ந்து தள்ளிய Anchor – cute ஆக வெட்கப்பட்ட Sai Pallavi | Shyam Singha Roy Tamil Trailer Launch

அதாவது அபிநய், பிரியங்கா, பாவனி, வருண், அக்ஷரா மற்றும் ராஜு ஆகியோர் தான் அந்த 6 பேர். இவர்களில் தற்போது வரை அபிநய் தான் மிக மிக குறைந்த ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் அக்ஷரா இருக்கிறார். இவர்களில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல ஞானமும் செல்வ சேர்க்கையும் தரும், பிரம்ம முகூர்த்த வழிபாடு..