Bigg Boss Day 57 Promo1 is Officially out Now - Shocking Video is Here | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Losliya | Cheran
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

Bigg Boss Day 57 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் சேரனும் அப்பா மகள் போல் பழகி வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு இடையே கடந்த வாரம் பிரிவு ஏற்பட்டு இருந்தது, இதனால் இன்று வெளியாகியுள்ள நாமினேஷனுக்காக ப்ரோமோ வீடியோவில் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்துள்ளார்.

சேரனின் உண்மை முகம் இது தான், இதெல்லாம் வெளியில் தெரியல – மீரா மிதுன் அதிர்ச்சி பேட்டி.!

லாஸ்லியா நாமினேட் செய்யும் போது சேரன் வெளியில் அமர்ந்து கொண்டு அவ எந்தவொரு சூழ்நிலையிலும் என்ன நாமினேட் செய்ய மாட்டா என சக போட்டியாளர்களிடம் பேசி கொண்டிருக்கிறார்.

இது சேரன் ரசிகர்ளுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.