Bigg Boss Day 2 Promo : Emotional Moment In Bigg Boss House | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Bigg Boss Promo Videos
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

Bigg Boss Day 2 Promo : பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சி முதல் நாளிலேயே காதல், மோதல் என கனகச்சிதமாக தொடங்கி உள்ளது.

இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கும் சாக்ஷி அகர்வாலுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது.

முதல் ப்ரோமோவை தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் மோகன் வைத்யா கண் கலங்கி குறையை சொல்லி அழுவது பலரையும் கலங்க வைத்துள்ளது.

என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய குறைகளை சொல்லி அழுவதற்கு கூட ஆள் இல்லை, எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கு வந்திருந்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.