Bigg Boss Day 19 Promo 3
Bigg Boss Day 19 Promo 3

தொகுப்பாளி அர்ச்சனா டபுள் கேம் ஆடுவதாக பாலாஜி முருகதாஸ் அவரது முகத்திரையை கிழித்து உள்ளார்.

Bigg Boss Day 19 Promo 3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிலைதனை மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாலாஜி முருகதாஸ் பேசும்போது நான் அதிகம் கோபப்படுவதாக அர்ச்சனா கூறினார்.

அவரே ரியோவிடம் கோபப்படு என கூறுகிறார். ஒருவர் கோபப்பட்டால் சரி இன்னொருவர் கோபப்பட்டால் தவறு என்றால் எப்படி. அவர் எதையும் சமமாக பார்க்கவில்லை. ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என கூறி அர்ச்சனாவுக்கு 11வது இடம் கொடுத்துள்ளார்.

இதற்கு அர்ச்சனா கொடுக்கும் ரியாக்ஷன் நீங்களே பாருங்க.