Bigg Boss Day 19 Promo 2
Bigg Boss Day 19 Promo 2

பிக் பாஸ் போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி குத்தம் கூற அர்ச்சனாவுக்கு முகத்துக்கு நேரா பதிலடி கொடுத்துள்ளார் பாலா.

Bigg Boss Day 19 Promo 2 : உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் பாலாஜியை குத்தம் கூறுகின்றனர்.

தொகுப்பாளினி அர்ச்சனா பாலாஜி அதிகமாகக் கோபப்படுவதாக கூறுகிறார். இதனையடுத்து பாலாஜி கோபப்படாமல் இருக்க முடியாது. கோபப்படுவது மைனஸ் ஒன்னும் கிடையாது என கூறியுள்ளார்.

https://twitter.com/Satu_paiyan/status/1319527198164873217?s=19