Bigg Boss Contestants in Chithi 3

சன் டிவியில் சித்தி 3 சீரியலில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நடிக்கப் போவது போல Promo ஒன்று வெளியாகி பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.

Bigg Boss Contestants in Chithi 3 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சித்தி 2. ராதிகா நடிப்பில் வெளியான சித்தி சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சித்தி இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களான அபிஷேக் ராஜா நாயகனாக நடிப்பது போல் அங்கும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அடிப்பது போலவும் சித்தி 3 என்ற பெயரில் நெட்டிசன்கள் புரோமோ வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சிறைச்சாலைகளில், கைதிகள் முதல் காவலர்கள் வரை கொரோனா தொற்று : தனி செல்கள் அமைப்பு

அதிலும் இன்னொரு காமெடி என்னவென்றால் இந்த சித்தி 3 சீரியலில் தாமரைச்செல்வி தான் வில்லி என்பதுபோல காட்டப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து இன்னும் வெளிவராத போட்டியாளர்களை வைத்து சித்தி 3 சீரியல் ப்ரோமோ உருவாக்கப்பட்டிருப்பது பயங்கர சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

இறைவனுக்கு ரொம்ப நன்றி – டாக்டர் பட்டம் குறித்து உருக்கமாக பேசிய Silambarasan! | HD

தாமரைச்செல்வி வில்லியாக சித்தரித்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் குசும்புக்காரர்கள் என கூறி வருகின்றனர்.