Bigg Boss contestants celebrated Valentine's Day

காதலர் தினத்தை கொண்டாடி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலங்கள்.

Bigg Boss contestants celebrated Valentine’s Day : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் வின்னராக ஆரியும் ரன்னராக பாலாஜி முருகதாஸ் இடம் பெற்றிருந்தனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின்போது போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து காதலர் தினத்தை போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து கலந்து கொண்ட சிறப்பாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.