Bigg Boss Contestant : Kamal haasan | Latest Cinema News | Salman khan | Rakhi Sawant | We all know that the new beginning .

Bigg Boss Contestant :

காதலனுடன் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறேன் என புகைப்படத்துடன் சர்ச்சை நடிகை ஒருவர் பதிவு செய்துள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தொகுப்பாளி தீபா வெளியிட்ட வீடியோ, சோகத்தில் ரசிகர்கள் – அப்படி என்ன நடந்தது?

தமிழுக்கு தான் இந்த நிகழ்ச்சிக்கு புதிது ஹிந்தியில் 13-வது சீசன் தொடங்க உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சல்மான் காணே தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகையான ராக்கி சவாந் தன்னுடைய காதலனுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் நடிகர் சல்மான் கானிற்கும் நன்றி கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.