Bigg Boss Contestant Speech : Shocking Information | Vaiyapuri | Bigg boss 1 | Bigg Boss Tamil | Kamal Haasa | Kollywood Cinema News
பிக் பாஸ்ல வேஸ்ட்.. ஒரு ப்ரோஜனும் இல்ல என பிரபல நடிகர் ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Contestant Speech : கமல்ஹாசன் முதல் முறையாக சின்னத்திரையில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் வையாபுரி.

ஏ.ஆர்.ரகுமான் மகனின் முதல் பாடல் வெளியானது – வைரலாகும் வீடியோ!

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஒரு ப்ரோஜனும் இல்ல.. எனக்கு ஒரு வாய்ப்பும் வரவில்லை.

விஜய் சேதுபதியை அணுகி வாய்ப்பு கேட்டேன். இரண்டு இயக்குனர்களிடம் சிபாரிசு செய்துள்ளார் என கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் அடுத்த போட்டியாளர் தெரியுமா? வைரலாகும் செய்தி!

மேலும் அஜித் விஜயை சந்தித்தும் எந்த பயனும் இல்லை எனவும் பேசியுள்ளார். எனக்கோ நடிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது எனவும் வருத்தப்பட்டுள்ளார்.a

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.