Bigg Boss Cheran Young Photo : Shocking Photo is Here | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Cheran Young Photo | K S Ravikumar
இயக்குனர் சேரனின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

Bigg Boss Cheran Young Photo : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் சேரன். இவர் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

நேற்று இவரின் குருவும் முன்னணி இயக்குனருமான கே.எஸ் ரவிக்குமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போது சேரனை பற்றி பல தகவல்களை கூறி இருந்தார்.

கவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்!

நான் இன்றும் என்னுடைய சிசியனாக தான் பார்ப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் சேரன் சிறு வயதில் தன்னுடைய குருவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.