Bigg Boss Cheran Tweet About Losliya | Kavin | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Losliya | Cheran | Cheran And Losliya
பிக் பாஸ் சீசன் 3-ல் சேரன் மற்றும் லாஸ்லியா இருவரும் நிஜ அப்பா மகள் போன்றே இருந்தனர். அப்படி இருந்தும் இறுதியில் எல்லாம் மாறி போச்சி.

Bigg Boss Cheran Tweet About Losliya : தனியார் தொலைக்காட்சியில், கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

இடையில் ஒரு போட்டியாளர் வருவார், அவருடன் சேர்ந்து மொத்தம் 17 போட்டியாளர்கள் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், அனைவரும் தங்களின் பழைய வாழ்க்கையில் திரும்பி உள்ளார்கள்.

படம் பார்க்கப் போன இடத்தில் பாராட்டு விழா.. இன்ப அதிர்ச்சியில் சேரன்

இந்த நிலையில், வெளியே வந்த அனைத்து போட்டியாளர்களும் அனைவரையும் சமூக வலைத்தளங்களில் பின்பற்ற தொடங்கி உள்ளார்கள்.

இதனை தொடர்ந்து, பிக் பாஸ் சேரன் ரசிகை ஒருவர் லாஸ்லியாவை நம்ப வேண்டாம் இன்று பதிவிட்டார்.

ஆனால், சேரன் அதற்கு லாஸ்லியா மிகவும் நல்ல பெண், அவர் நீங்கள் நினைப்பது போல எதிர்மறையானவர் அல்ல என்று பதில் அளித்து உள்ளார்.

லாஸ்லியா கவின் மீது காதல் கொண்ட பிறகு சேரன் மீது கொண்ட அன்பை குறைத்து கொண்டது மட்டும் இல்லாமல், அதிகமாக அவமானமும் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here