Bigg Boss Cheran Meet Madhumitha
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக மதுமிதாவை சந்தித்த சேரன்.

Bigg Boss Cheran Meet Madhumitha : சேரன் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல படங்களை அளித்து இருந்தாலும், மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக வேண்டும் என்று பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக வந்தார்.

அதே போல மதுமிதாவுக்கு பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளராக வந்து இருந்தார். இவருக்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளருக்கும் இடையே சண்டை வந்தது.

இதனால் தற்கொலை முயற்சி செய்த மது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து அவரை மற்ற போட்டியாளர்கள் யாரும் சந்திக்கவில்லை.

வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இனி TRP எகிற போது – ரசிகர்களை குஷியாக்கிய தகவல்!

இவரும் யாரையும் சந்திக்க செல்லவில்லை. ஆனால், சேரன், மது வீட்டிற்கு சென்று அவரை நலம் விசாரித்தார்.

மதுவும், சேரனுக்கு விருந்தளித்து உள்ளார். இதனை மது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here