Shocking Offer For Cheran After Eviction : BB Update | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood cinema News | Bigg Boss Cheran Evicted | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது ரசிகர்களுக்கும் ஷாக்கை தான் கொடுத்துள்ளது.

Bigg Boss Cheran Evicted : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 10வது எவிக்ஷன் நடைபெற உள்ளது. இதில் சேரன் வெளியேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதன் படி அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். வெளியேறிய சேரன் கமல்ஹாசனுடன் சிறிது நேரம் உரையாடி உள்ளார்.

மதுவின் தற்கொலை முயற்சிக்கு இவர்கள் இருவர் தான் காரணம் – கஸ்தூரி உளறி கொட்டிய அதிர்ச்சி உண்மைகள்.!

அதன் பிறகு கமல்ஹாசன் சீக்ரெட் ரூம் ஆப்ஷன் இருப்பதாகவும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் சீக்ரெட் ரூமிற்குள் செல்லலாம் எனவும் கூறியுள்ளார்.

சேரனும் சம்மதம் என கூறி விட்டு சீக்ரெட் ரூமிற்குள் சென்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சேரனை சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பி வைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கலந்த ஷாக்கிங் தான்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.