Bigg Boss Celebrity Complaint : Shocking Information | Kollywood Cinema News | Bigg Boss | Bigg Boss Telungu | Bigg Boss Telungu 3
100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பாயா என பிக் பாஸ் நிறுவனத்தினர் கேட்டதாக நடிகை ஒருவர் பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.

Bigg Boss Celebrity Complaint : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 23 நாட்களை கடந்து விட்டது. இதுவரை இருவர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இனி யார் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே போல் தெலுங்குவில் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

ஒருவர் அல்ல இருவருடன் காதல் தோல்வி – காஜல் அகர்வால் வாழ்க்கையில் நடந்த சோகம்.!

மேலும் பிரபல சர்ச்சை நடிகையான காயத்ரி குப்தாவும் கலந்து கொள்ள இருப்பதாக பெயர் அடிபட்டது.

ஆனால் அவர் தற்போது பரபரப்பு குற்றசாட்டை முன் வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டில் பிக் பாஸ் நிறுவனத்தினர் என்னை 100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பியா என கேட்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் TRP-க்கு உத்தரவாதம் தருவியா? என கேட்கிறார்கள், என்னுடைய சம்பளத்தையும் அவர்களே நிர்ணயித்து கொண்டார்கள். அதனால் நானே விலகி கொண்டேன் என கூறியுள்ளார்.

Gayathri-Gupta
Gayathri-Gupta
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.