பிகில் ட்ரைலரை தளபதி விஜய் மட்டுமில்லாமல் பிக் பாஸ் பிரபலங்களும் கொண்டாடியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இரட்டை வேடத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய விஜயை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமான கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சாதாரண ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் பிரபலங்களும் பிகில் ட்ரைலரை கொண்டாடியுள்ளனர். இதோ அவர்களோட கருத்துகள்
Its one of that Veriththanam moment when you see Thalapathy’s mass met with Atlee’s class! Waiting for the main picture in silver screen!
All the best @actorvijay and @Atlee_dir. https://t.co/aIaJgT2sWK pic.twitter.com/sVTTkgNG6o
— Tharshan shant (@TharshanShant) October 12, 2019
Still hanging over with #BigilTrailer! #Thalapathy‘s presence and AR Rahman sir’s BGM ????????
Can’t wait until Diwali for #Bigil
— Mugen Rao (@Mugen_Rao_Offl) October 12, 2019
???????????? ???? ????
Superlit #BigilTrailer
1.19M tweets ???? #Thalapathy ????????????
HappyHappy Indha Deepawali???? pic.twitter.com/EoJHZbzova— Kaajal Pasupathi (@kaajalActress) October 12, 2019