Bigg Boss Anitha Sampath in New Movie

பிரபல ஹீரோவுக்கு தங்கையாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனிதா சம்பத்.

Bigg Boss Anitha Sampath in New Movie : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். இவருடைய செய்தி வாசிப்பிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்த நிலையில் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் இவரது பெயர் கரடுமுரடாக டேமேஜ் ஆனது. இவருக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் இவரை வெறுக்கத் தொடங்கினர். இருப்பினும் அனிதா சம்பத் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய பாதையில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் புதிதாக உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

என் அம்முக்குட்டி, என் பொம்முக்குட்டி, என் புஜ்ஜிக்குட்டி.. பூனையுடன் ஒரு மேட்ச் : கோலி பதிவு வைரலாகிறது..

ஏற்கனவே இவர் சர்க்கார், தர்பார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறு வேடத்தில் தலை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

KPY BALA-வையே செமயாக கலாய்த்த Blue Sattai Maran – நீங்களே பாருங்க! | Anti Indian Audio Launch