Bigg Boss Actress Speech About Aadai Movie & Amala Paul Acting.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
ஆடையின்றி நடிக்க நானும் தயார் என அமலாபாலுக்கு போட்டியாக பேசியுள்ளார் பிக் பாஸ் பிரபலம்.

Bigg Boss Actress Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.

இவரது நடிப்பில் தற்போது ஆடை திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றிருந்தது.

ஒரு காலத்துல நானும் அழகு தான் – மொட்டை ராஜேந்திரன் வெளியிட்ட புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது பிந்து மாதவி அளித்துள்ள பேட்டி ஒன்றில் அமலாபாலின் ஆடை படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் என்னுடைய நண்பர்கள் அமலாபாலின் நடிப்பை பற்றியும் பாராட்டி கூறி இருந்தார்கள்.

நிஜத்தில் மட்டுமில்ல படத்திலும் BJP எம்.பி-யுடன் மோதும் சூர்யா.!

அமலாபாலுக்கு எனது பாராட்டுகள். கதைக்கு தேவை என்றால் நானும் ஆடையில்லாமல் நடிக்க தயாராக உள்ளேன். நான் மட்டுமல்ல அனைத்து நடிகைகளுமே துணிந்து நடிப்பார்கள் என கூறியுள்ளனர்.

Bindhu Madhavi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.