திருமணமான இரண்டே வருடத்தில் விவாகரத்தில் நடந்ததாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Abishek With Wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் 3 நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்ப துவங்கியது. இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வேட்பாளர் அபிஷேக் ராஜா. சினிமா விமர்சகர் ஆன இவருக்கு இந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள், ஹேட்டர்ஸ் என இருவரும் சரிசமமாக உள்ளனர்.

முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

திருமணமான இரண்டே வருடத்தில் விவாகரத்து.. பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக்கின் முதல் மனைவி யார் தெரியுமா??

இவர் நேற்றைய எபிசோடில் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்தில் விவாகரத்து ஆகி விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தீபா நடராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தீபா நடராஜன் என்பவர் சூப்பர் சிங்கர் புகழ் சிவப்பிரகாசத்தின் நெருங்கிய தோழி.

Beast படத்தின் அடுத்தடுத்த 3 அப்டேட்கள் – இந்த மாதத்தில் கொண்டாட தயராகுங்கள்

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.