Bigg Boss Abirami Video : Watched NKP With Fans.! | Bigg Boss Tamil | Kamal Haasan | Thala Ajith | NKP | Kollywood Cinema News
நேர்கொண்ட பார்வை படம் பார்க்க சென்ற போது அபிராமி அங்கு நடந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Abirami Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா டைராங் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபீஸ் வசூலை விடுங்க.. எனக்கு தேவை இது தான் – நேர்கொண்ட பார்வை பற்றி தல அஜித் கூறிய தகவல்.!

பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி கடந்த வாரம் தான் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதும் நேர்கொண்ட பார்வை படம் பார்க்க சென்றுள்ளார்.

அங்கு ரசிகர்கள் மத்தியில் அபிராமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் சென்று அபியுடன் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளனர்.

அந்த வீடியோ இதோ

 

View this post on Instagram

 

What more do I need …. ???????? my tamizha tamizhachi nandri nandri … NERKONDAPAARVAI en VAAZHKAIPAADAI…

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.