Bigg Boss Abirami PhotoShoot : Shocking Photo is Here | Bigg Boss tamil | Bigg boss Abirami | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Abirami PhotoShoot : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்கள் ஒருவர் அபிராமி.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டார். பிக் பாசில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் அவர் லைட் கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

மேலும் இவர் சமீபத்தில் நடிகர் மாதவனை சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.