ஆணுடன் நெருக்கமாக இருக்கும் அபிராமியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Abirami Lover : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளர்களின் ஒருவர் அபிராமி.

மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான முகேனிடம் அதிகம் நெருக்கம் காட்டி பழகி வருகிறார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.

அஜித்துடன் சேர்ந்து அபிராமி நடித்துள்ள நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் அபிராமி ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

ஒரு வேளை இவர் தான் அபிராமியின் காதலரா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Abirami
Abirami
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.