Bigg-Boss-Tamil-Abhirami
ரெட் கலர் உடையில் செம கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை பிக் பாஸ் அபிராமி வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Abirami Latest Photo Gallery : விளம்பர படங்களில் நடித்து பிரபலமாகி பின்னர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் பிக் பாஸ் அபிராமி.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

கவர்ச்சியை காட்டவும் எப்போதும் தயக்கம் காட்டாத அபிராமி தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரெட் கலர் உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.