Bigg Boss Abirami Character : Famous Director Interview.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Thala Ajith | Aadhik Ravichanthiran
பிக் பாஸ் அபிராமியின் பெயரை அஜித் படம் மாற்றும் என பிரபல இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

Bigg Boss Abirami Character : தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலமாக இயக்குனரானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்திற்கு பிறகு படு தோல்வியடைந்த சிம்புவின் AAA படத்தை இயக்கி இருந்தார்.

விளக்கு அணைத்த பிறகு இதெல்லாம் நடக்குதா? – உண்மையை அம்பலப்படுத்திய வனிதா.!

மேலும் இவர் தற்போது தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் படக்குழு பேட்டி கொடுத்திருந்தனர்.

இந்த பேட்டியில் அபிராமி குறித்து கேட்டதற்கு வெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து ஒருவரை எடை போடாதீர்கள்.

அவர் திறமையான நடிகை. அவரின் பெயரை அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாற்றும் என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாக சேர்ந்து தம்மடித்த போட்டியாளர்கள், பிக் பாஸ் கொடுத்த தண்டனை – ஷாக்கான பிக் பாஸ் வீடு.!

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதே அபிராமி ஒருவருக்காக தான் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.