Bigg Boss Abhirami
பிக் பாஸ் அபிராமி பாட்டு பாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் அபிராமி. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இவர் கடந்த 12-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாட்டு பாடி வாழ்த்து கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கடந்த சென்ற கார்த்திகை தீப திருவிழாவிற்கு பாடல் ஒன்றை பாடி சமூக வளையதளங்களில் பதிவிட்டுள்ளார்; இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

Happy birthday thalaivaaaaa….???????? #happybirthday #thalaivar

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on