Bigg Boss Abhirami Shocking Interview Video About UnSeen Footage.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Abirami Interview Video
விஜய் டிவி ஒளிபரப்பாமல் விட்ட காட்சிகள் பற்றி அபிராமி நமது சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Bigg Boss Abhirami Shocking Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு ஜோராக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் அபிராமி வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். நேற்று நமக்கும் பேட்டி கொடுத்திருந்தார்.

YouTube video

அதில் சாண்டி குறித்தும் சாண்டி மகளால் பிக் பாஸில் நடந்த கலாட்டாக்கள் பற்றியும் பேசியுள்ளார். மேலும் முகேன் ஒரு போதும் என்னை விட்டு கொடுத்ததில்லை எனவும் கூறியுள்ளார்.

அவ என்ன சொல்றது? எனக்கு முகேன் வேணும் – அபிராமி பரபரப்பு பேட்டி வீடியோ.!

வனிதா நான் எமோஷனலா இருக்கிற சந்தர்ப்பம் பார்த்து பத்த வைக்க நான் கோபப்பட்டுட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இதோ அவரது முழு பேட்டி வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.