நடிகர் சிம்புவை தொடர்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார் பிக் பாஸ் அபிராமி.

Bigg Boss Abhirami Got Doctorate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபிராமி. இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

‘சிறந்த வீரர்’ அஜாஸ் படேல் : ஐசிசி தேர்வு

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பரதநாட்டியம் ஆடுவதிலும் சிறந்து விளங்குபவர் அபிராமி. ‌‌ இவர் தற்போது பரதநாட்டியத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

#Vanitha வை மேடையில் வைத்து கலாய்த்த பாடகர் #Senthil #Rajalakshmi #vanithavijayakumar

இதுகுறித்த புகைப்படத்துடன் அவர் மகிழ்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.